இந்தக்கட்டுரை வாசகர்களிடையே விழிப்புணர்வு நோக்கம் கொண்டு எழுதப்படுகிறது. ஏனெனில் தற்காலத்தில் சித்தர் பாடல்களை படித்துவிட்டு தமக்கு தெரிந்த பொருளில் விளக்கம் கூறி வருகின்றனர். உண்மையில் பாஷாணங்கள் சித்தர்கள் எப்படி பயன் படுத்தினார்கள் என்பது பற்றிய விஞ்ஞான விளக்கம் பற்றி இதில் பார்ப்போம்.
சித்தர்கள்
பாடலில் வைத்தியத்திற்காக பல உலோகங்களும், உலோக உப்புகளும்
பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இவற்றைத்தான் பாஷாணங்கள் என்று
கூறுகிறார்கள். பாஷாணங்கள் என்றால் "விஷம்" என்று பொருள் படும். அதாவது
தகுந்த சுத்திகரிப்பு முறையின்றி உட்கொள்ளப்பட்டால் பல்வேறு கொடிய
வியாதிகளையும், மரணத்தையும் ஏற்படுத்தவல்லது. இவற்றிற்கு சித்தர் பாடல்களில்
சுத்திமுறை கூறப்பட்டுள்ளது. இதனை நேர்பொருளில் பார்க்கும் பல
(தற்காலத்து) புரவலர்கள் அதன் படி சுத்தி செய்ததாக கூறி தம்பட்டம்
அடித்துக்கொள்கின்றனர். யாராவது எடுத்துக்கூறமுற்பட்டால் அதே சித்தர் பாடல்களில் தமக்கு சாதகமான பாடல்கள் ஒன்றிரெண்டை எடுத்துக் கூறி ஆணவம் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் சித்தர்கள்
ஆணவம் மனதுக்கேறிய மனிதர்கள் இது போன்ற விடயங்களில் மனதினை செலுத்தி தம்
மனதினை பக்குவப்படுத்த வேண்டியே சித்துக்களும் இரசவாதமும் செய்தார்களேயன்றி
இயற்கைக்கு முரணான விடயங்கள் எதுவும் தமது பெயர் புகழுக்காக
செய்தார்களில்லை. மனமயக்கம் கொண்டவர்களுக்கு சித்துக்களும் இரசவாதமும்
பெரிய விடயங்களாக தெரியும்.
சரி பாஷாணங்கள் எவையெனப்பார்ப்போம்; குணபாடத்தின் படி தாதுப்பொருட்கள் நாலு வகைப்படும்
- உலோகங்கள் - தங்கம், வெள்ளி, ஈயம் முதலான எட்டு உலோகங்கள் கூறப்பட்டுள்ளது.
- உப்புகள் - இயற்கை உப்பு பத்து, செயற்கை உப்பு பதினைந்து
- பாஷாணங்கள் - இயற்கை பாஷாணம் முப்பத்தியிரெண்டு, செயற்கை பாஷாணம் முப்பத்தியிரெண்டு
- உபரசங்கள் - நூற்றியிரண்டு
இந்த நாலு வகைகளுமே இரசவாதத்திற்கு முக்கியத்துவமாக கூறப்படுவன. இவற்றுள் முக்கியமான விடயம் என்னவென்றால் இவை சித்தர்களின்
பகுப்பு முறை, இவற்றை நமது நவீன பகுப்பு முறை பெயர்களுடன் ஒப்பிட்டால்
வீண்குழப்பம் தான் மிஞ்சும். இதிலிருந்து ஒரு விடயத்தினை அறிந்து
கொள்ளவேண்டும், இவை குழுக்குறி, அந்த குழுவைச்சார்ந்தவர்களுக்கே உண்மை
விளங்கும். இல்லவிட்டால் பெருங்குழப்பம் தான். இதற்கு நல்ல நகைச்சுவை
கதையொன்று உளது. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டினை சுற்றிப்பார்க்க
வந்த ஆங்கிலேயர் ஒருவர் வினோதமான குறிப்பொன்றை எழுதிவைத்துள்ளார்;
"இந்தியாவில் ஆற்றங்கரையோரமுள்ள பாறாங்கற்களை துணிகளால் பிளக்கும்
முயற்சியில் ஈடுபட்டிருந்ததை கண்டேன்" என்று, உங்களுக்கு
விளங்க்கியிருக்கும் என்று நினைக்கிறேன், சலவையாளர் ஒருவர்
துணிதோய்ப்பதைதான் இவ்வாறு வியாக்கியானப்படுத்தியிருக்கிறார்.
சரி விடயத்திற்கு வருவோம்,
மேற்குறிப்பிட்ட தாதுக்கள் அனைத்தையும் பற்றியும் இங்கு ஆராயமுடியாது,
முக்கியமான பாதரசம் பற்றிம் அதனுடன் தொடர்புடைய பூரம், வீரம் பற்றி
மாத்திரம் ஆராய்வோம்.
பாதரசம்:
தூய
பாதரசம் (Mercury), இதுதான் இரசவாதத்தின் அடிப்படையாக உள்ளது. இதனை
கட்டத்தெரிந்தவன் அனைத்து உலோகங்களையும் உண்டாக்கும் வல்லமை உடையவனாகிறான்
என்கிறார்கள் சித்தர்கள்.
(இது மறை பொருளான வாசகம்) இதன் சிறப்பு எண்ணிலடங்காததாக உள்ளதாக
கூறப்பட்டுள்ளது. சரி இது பற்றி நவீன விஞ்ஞானம் என்ன கூறுகினறது என்று
பார்ப்போம்.
Mercury is the only metal that
is liquid at standard conditions for temperature and pressure; With a
freezing point of −38.83 °C and boiling point of 356.73 °C, mercury has
one of the narrowest ranges of its liquid state of any metal. Mercury
dissolves to form amalgams with gold, zinc and many other metals.
Because iron is an exception, iron flasks have been traditionally used
to trade mercury. Other metals that do not form amalgams with mercury
include tantalum, tungsten and platinum. When heated, mercury also
reacts with oxygen in air to form mercury oxide, which then can be
decomposed by further heating to higher temperatures. Since it is below
hydrogen in the reactivity series of metals, mercury does not react with
most acids, such as dilute sulfuric acid, though oxidizing acids such
as concentrated sulfuric acid and nitric acid or aqua regia dissolve it
to give sulfate, nitrate, and chloride salts. Like silver, mercury
reacts with atmospheric hydrogen sulfide. Mercury even reacts with solid
sulfur flakes, which are used in mercury spill kits to absorb mercury
vapors (spill kits also use activated carbon and powdered zinc)
ஆக இரசம் என்பது தங்கம், ஈயம்
என்பவற்றுடன் கலப்படையக்கூடியது. கலப்படையும் விகிதாசாரத்திற்கேற்ப அது
தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ தோற்றமளிக்ககூடியது.
இதனை உட்கொள்வதால்/முகர்வதால், தொடுகையுறுவதால் வரும் உடல் கேடுகள் பின்வருமாறு அறியப்பட்டுள்ளது;
- The World Health Organization, OSHA, and NIOSH all treat mercury as an occupational hazard, and have established specific occupational exposure limits.
- Medical Case control studies have shown effects such as tremors, impaired cognitive skills, and sleep disturbance in workers with chronic exposure to mercury vapor even at low concentrations in the range 0.7–42 μg/m3.
- A study has shown that acute exposure (4 – 8 hours) to calculated elemental mercury levels of 1.1 to 44 mg/m3 resulted in chest pain, dyspnea, cough, hemoptysis, impairment of pulmonary function, and evidence of interstitial pneumonitis.
- Acute exposure to mercury vapor has been shown to result in profound central nervous system effects, including psychotic reactions characterized by delirium, hallucinations, and suicidal tendency. Occupational exposure has resulted in broad-ranging functional disturbance, including erethism, irritability, excitability, excessive shyness, and insomnia.
- With continuing exposure, a fine tremor develops and may escalate to violent muscular spasms. Tremor initially involves the hands and later spreads to the eyelids, lips, and tongue. Long-term, low-level exposure has been associated with more subtle symptoms of erethism, including fatigue, irritability, loss of memory, vivid dreams, and depression.
இவ்வாறான கொடிய விஷமுள்ள இரசத்தினை சுத்தி செய்வதற்கு பயன்படுத்தும் முறை கீழ்வருமாறு குணபாடத்தில் விபரிக்கப்பட்டுள்ளது;
ஒரு பலம் (35 கிராம்) இரசத்தினை
செங்கல் மாத்தூளிலும், மஞ்சள் பொடியிலும் ஒவ்வொருமணி நேரம் ஆட்டி, சுத்த
நீரில் கழுவி, ஒரு படி (1.3 லீற்றர்) மேனிச்சாற்றிலிட்டு அடுப்பிலேற்றி
சாறு சுண்டும்படி எரித்து எடுத்தால் சுத்தியாகும்.
இதிலுள்ள ஒவ்வொரு பொருளினது இரசாயனவியற் பண்புகளை பார்ப்போம்;
- செங்கல் மாத்தூள் - contain 30-40% aluminium oxide or alumina and 50% silicon dioxide or silica.
- மஞ்சள் (Curcuma longa): Turmeric contains up to 5% essential oils and up to 5% curcumin, a polyphenol. Curcumin is the active substance of turmeric and curcumin is known as C.I. 75300, or Natural Yellow 3. The systematic chemical name is (1E,6E)-1,7-bis(4-hydroxy-3-methoxyphenyl)-1,6-heptadiene-3,5-dione.
- குப்பைமேனிச்சாறு (Acalypha indica): Alkaaloids “acalypus” and “acalyphine.
இவற்றை சேர்த்து அரைக்கும் போது
எந்தவகையான இரசாயனவியல் மாற்றம் நிகழ்ந்தாலும், உடலுக்குள் உட்கொள்ளும்
போது அது இரசத்தினை கொண்டிருக்கும். அது கட்டாயம் உடலினை பாதிக்கும்.
அடுத்த பதிவில் பூரம் பற்றி பார்ப்போம்.
No comments:
Post a Comment