Tuesday, 21 February 2012

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு

இதனுடன் தொடர்புடைய பிற பதிவுகள்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய காலப்பகுதியில் நோக்கு வர்மம், ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் ஆகியன மிகவும் தேடலுக்குரிய விடயங்கள் ஆகிவிட்டன. இவை வர்ம சாஸ்திரத்தின் ஒரு பகுதியான நோக்குவர்மத்துடனும் தொடர்புபடுத்தி கதைக்கப்படும் விடயமாகவும் ஆகிவிடது. நான் எனது சுய தேடலில் அறிந்த தெளிவுகளை இங்கு பகிர்தல் நல்லதென எண்ணுகிறேன். ஏனெனில் மிழ் கூறும் ல்லுலகு சுதேசஅறிவியலை இழந்தன் விளைவு நாம் யார் என்பதே எமக்கு தெரியாததுதான்!
ஹிப்னாடிசத்தின் வரலாறு என்ன?
ஹிப்னாடிசம் என்ற சொல் கி.பி 1800ம் ஆண்டுகளின் நடுப்பகுதிவரை பிரபலமாகவில்லை. ஆனால் ஹிப்னாடிசம் என்று வழங்கப்படும் சொல்லிற்கான பொறிமுறை, அதாவது உணர்வு மாறல் நிலை இந்திய கலாச்சாரத்திலும், எகிப்திய கலாச்சாரத்திலிம் இருந்ததற்கான சான்றுகள் தாராளமாக உண்டு. இதன் வரலாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள். எமது புராண இதிகாசங்கள், மந்திர சாஸ்திரங்கள், சித்தர் பாடல்கள் என அனைத்திலும் இதன் பிரயோகம் உண்டு.
இதேபோல் எகிப்திய கலாச்சாரத்திலும் ஹிப்னாடிசம் தொடர்பான குறிப்புகள் சூரியனைப்பார்த்து உணர்வு மாறிய நிலையினை (altered state of consciousness) அடைதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய யோக முறையில் மந்திர ஜெபம், திராடகம் என்பன ஹிப்னாடிசத்தின் படி நிலைகளாகும்.
இனி மெஸ்மரிசத்த்தின் லாற்றிற்கு ருவோம்.
மெஸ்மரிசம் கி.பி 1500 களில் ஐரோப்பியாவில் பாரசெல்சியஸ் என்பவர் உடலில் காந்தங்களைக்கொண்டு நோய்களைக் குணப்படுத்தி வந்தார், பின்னர் அதனை கி.பி 1700 களின் மெஸ்மர் என்பவர் தனது ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டார். மெஸ்மர் தனது ஆராய்ச்சிக்கு நியூட்டனின் புவியீர்ப்பு விதியினை அடிப்படையாக கொண்டார். அதாவது திணிவுள்ள பொருட்கள் மீது பூமி ஈர்ப்புச் செய்வது போல் மனிதன் மனம் மீது எப்படி செல்வாக்கு செலுத்துகிறது எனபதுதான் அவரது வாதத்தின் அடிப்படை (இந்த காலப்பகுதியினை நோக்குங்கள், பாரதத்தில் இந்த ஆராய்ச்சிகளையெல்லாம் எப்போதோ ரிஷிகளும், யோகிகளும் முடித்து யோக சூத்திரமாகவும், ஆன்ம ஞானமாகவும் எழுதி வைத்துவிட்டார்கள்) இந்தஅடிப்படையில் மெஸ்மர் து ஆராய்ச்சியில் னிதனை, மிருகங்களைச் சுற்றி ஒரு காந்தப்புலம் இருப்பதாகஅறிந்தார், அந்தகாந்தப்புலத்திற்கு "மிருககாந்தபுலம்" எனபெயரிட்டார்.
நூற்றுக்கக்கானக்களை மெஸ்மர் து காந்தக்தியினால் குணப்படுத்தியதுடன், அக்காலஅறுவை சிகிச்சைக்கு க்கநிலைக்கு கொண்டு செவற்கும் ன் டுத்தினார். கி.பி 1784 இல் 16ம் லுயி ன்னன் மெஸ்மது ழிமுறைகளை ஆராய்வற்கு ஒரு குழு அமைத்தான்இது பெஞ்சமின் ப்ராங்கிளின் ஆல் லைமை தாங்கப்பட்டது. இந்தக்குழு மெஸ்மது வாதங்களையும் அனுபங்களையும் கேட்டறிந்தது, மெஸ்மரால் அவது ண்டுபிடிப்புக்கு பௌதீகஆதாரம் எதனையும் ங்கமுடியவில்லைஆனால் அந்தக் குழு மெஸ்மது வாதங்களை புறந்தள்ளவில்லை. ஆதலாம் மெஸ்மது ருத்துக்கள் மேலும் செல்வாக்குப் பெற்ற‌. அதன் பின் இந்தக்கலை அவது பெயரால் மெஸ்மரிசம் எனஅழைக்கப்பட்டது. மெஸ்மரிசம் என்பது ஒருவர் து ஜீவ காந்தக்தியினை ற்றர்களுக்கு செலுத்தி குணப்படுத்தும் லையாகும். ரியாகச் சொன்னால் "ரெய்கி" எனப்படும் ப்பானியலையின் மேற்கத்தையடிவம்தான் "மெஸ்மரிசம்". இது ர்மசாஸ்திரத்தில் கூறப்படும் நோக்குவர்மத்தினது அடிப்படையும்தான். ஆனால் நோக்கு ர்மத்தின் அடிப்படை த்துவங்களுடன் ஒப்பிடும் போது மெஸ்மரிசம் ஒரு துளிதான். நாம் எமது சுதேச அறிவியல் (indigenous science) தெரியாததால் தான் நோக்கு ர்மத்தினை மெஸ்மரிசத்துடன் ஒப்பிடுகிறோம்.
ரி விடத்திற்கு ருவோம்; மெஸ்மரிசம் பின்னர் கி.பி 1843 இல் ஜேம்ஸ் பிராயிட் எனும் வைத்தியரால் ஆராய்ச்சிக்கு உட்பட்டு "ஹிப்னோசிஸ்" எனபெயரிடப்படுகிறது. பின்னர் இந்தஹிப்னோசிஸ் சிக்மண்ட் ப்ராயிடினால் து சைக்கோ அனாலிஸிசிர்கு ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, எல்லாப் பிரச்சனைக்கும் னிதது காமஅனுபம்தான் மறை தில் தாக்கத்தினை ஏற்படுத்தி உண்டுபண்ணுகிறது எனது கொள்கையினை குக்கின்றார். இவது கொள்கையின் டி ஹிப்னாடிசத்தின் செல்வாக்கு வீழ்ச்சியுறஆரம்பிகிறது. இதன் பின் கி.பி 1920 ளில் ஆட்டோ ன் (auto suggestion) எனும் சுயஹிப்னாடிசம் ஆரம்பமாகிறது. இறுதியானஹிப்னாடிசஆராய்ச்சி முடிவுகளின் டி ஹிப்னாடிசநிலைக்கு ஆட்படுபரின் விருப்பத்தின் பெயரிலேயே ஹிப்னாடிசம் செய்யமுடியும் என்பதாகும். உதாரத்தின் மூலம் விளங்கிகொள்வதானால் 'பிறவியிலேயே சைவஉணவுப்பக்கமுடையரை ஹிப்னாடிசதூக்கத்தில் ஆட்படுத்து மாமிசம் சாப்பிடச் சொன்னால் அவர் நிச்சமாகஉண்ணமாட்டார்', ஆதலால் ஒருவர் ன் சுயவிருப்பத்தின் பெயரில் ட்டுமே ஹிப்னாடிசத்திற்கு ஆட்பமுடியும்.
ஆகவே சித்தர்கள் குறிப்பிடும் நோக்கு ர்மத்திற்கும் ஹிப்னாடிசத்திற்கும் எந்தவிதநேரடித்தொடரபுமில்லை  ஹிப்னாடிசம் ஆழ்மனதாகிய சித்தத்திற்கு (sub conscious mind)  ஒரு தகவலைக்கொடுக்கும் பொறிமுறை, மெஸ்மரிசம் என்பது பிராணசக்தியினை மற்றவர் மேல் பாய்ச்சி குணப்படுத்தும் பொறிமுறை, நோக்கு வர்மம் சித்த சக்தியினையும் பிராணசக்தியினையும் இணைத்து மற்றவர் தாக்க பயன்படும் ஒரு போர்க்கலை.
நோக்குவர்மம் பிராணக்தி, தாரணா க்தி எனப்படும் சித்த ஏகாக்ர நிலை ஆகியஇரண்டு அடிப்படையில் செயற்படுவது. அடுத்தது ர்மப் பிரயோகம் தெரியபூரணமாகலை (வாசி யோகமும்) தெரிய வேண்டும், குறித்தநேரத்தில் பிராணன், மற்றும் தச வாயுக்கள் உடலில் எங்கு நிலை கொள்ளுகிறது எனது தெளிவாகதெரியவேண்டும்.

ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் என்பது இந்திய யோகக்கலையின் ஒரு சிறு அங்கமேயொழிய அவற்றின் கோட்பாடுகளை வைத்துக்கொண்டு நோக்குவர்மம், மந்திர சாஸ்திரம், யோகக்கலையினை புரிதல் முடியாது (அல்லது ஓரளவு புரியலாம்) என்பதுவே எமது வாதம்!

வேறு வார்த்தையில் கூறுவதானால் இந்திய யோகக்கலையின் சிறு துளிபோன்ற இரு அம்சங்கள்தான் இவை, அதேவேளை அவை தெளிவாக விஞ்ஞான முறைக்கு உட்படுத்தப்பட்டு அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் உள்ளபோது யோகக்கலையின் இத்தகைய விளக்கங்கள்  தெளிவற்றிருப்பதும் இவ்வாறான குழப்பமான புரிதலுக்கு வழி கோலுகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை!
இது ற்றி அறிய‌ வாசர்கது ஆர்வமும் ஆதரவு இருப்பின் அடுத்தடுத்தபதிவுகளில் திவிடலாம்! உங்கள் கருத்துக்களையும்  கூறுங்களேன்!
அடுத்த பதிவில் பிராண சக்தி பற்றிய மேலதிக விளக்கம்சீன பிராண சாத்திர அடிப்படையில் விளக்கலாம் என எண்ணியுள்ளோம்.

No comments:

Post a Comment